உலகத்தமிழ்ச் சொந்தங்களுக்கு வணக்கம்…!

வாழத்துடிக்கும் வன்னி மக்களின் பிரேரனைகளின் பிரதிபலிப்பாய், அவர்களின் வேண்டுதல்களின் முகவரியாய், அவர்கள் தேவைகளை உங்களுக்கு சொல்லும் ஊடகமாய், புலத்திலும் நிலத்திலும் உறவுகளோடு பல இளைஞர்களை இணைத்துக்கொண்டு செயலாற்ற வருகின்றோம்.

Posted in Uncategorized | 3 Comments